10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை பாராட்டி, பரிசுகளை கனிமொழி எம்பி வழங்கினார்

10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை பாராட்டி, பரிசுகளை கனிமொழி எம்பி வழங்கினார்

2023 – 2024 கல்வி ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதி வாரியாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 73 மாணவ, மாணவிகளுக்கு இன்று (18/06/2024), தூத்துக்குடியில்‌ உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவகத்தில் கனிமொழி எம்பி-யை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதைத் தொடர்ந்து, மாணவ – மாணவிகளின் உயர்கல்விக்காக ஊக்கத்தொகை, புத்தகங்கள் மற்றும் புத்தகப்பைகள் ஆகியவற்றை வழங்கினார்.

நிகழ்வில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உடனிருந்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )