
தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட மது மற்றும் போதை பொருட்களின் பயன்பாடு குறித்து ரகசிய தகவல் தெரிவிக்க எண் அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட மது மற்றும் போதை பொருட்களின் பயன்பாடு தொடர்பான தகவல்களை கட்டணமில்லா தொலைபேசி மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் வாட்ஸ் அப் எண்கள் ஆகியவற்றிற்கு தகவல் தெரிவிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட மது மற்றும் போதை பொருட்களின் பயன்பாடு தொடர்பான தகவல்களை கட்டணமில்லா தொலைபேசி எண்.10581 மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் வாட்ஸ் அப் எண்கள்.8300014567, 9514144100 ஆகியவற்றிற்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும், தகவல் அளிப்பவர்கள் விபரம் இரகசியமாக வைக்கப்படும் எனவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.
CATEGORIES மாவட்டம்