தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் 40 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அதிரடி உத்தரவு.

தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் 40 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அதிரடி உத்தரவு.

தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் காவல் உதவி ஆய்வாளர்கள் 40 பேரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

அதன் முழு விபரம்..

எந்தெந்த காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.?. அதன் முழு விபரம்..

1. பாஸ்கரன் : நரைக்கிணறு – ஆத்தூர் காவல் நிலையம்,

2. சிவராஜா : கோவில்பட்டி கிழக்கு – சிப்காட்,

3. ஆதிலிங்கம் : தாளமுத்து நகர் PS- நரைக்கிணறு PS

4. பிரம்மராஜ்: வடபாகம் காவல் நிலையம் – குரும்பூர் PS

5. ரவிச்சந்திரன் : நாசரேத் PS- ஸ்ரீவைகுண்டம் PS

6. ஈஸ்வரமூர்த்தி: முத்தையாபுரம் காவல் நிலையம்- செய்துங்கநல்லூர் பிஎஸ்

7.முருகேசன் : கொப்பம்பட்டி PS – சங்கரலிங்கபுரம் PS

8. எம்.சேட்டைநாதன்: தென் பாகம் காவல் நிலையம் புதியம்புத்தூர் பி.எஸ்

9. பஞ்சவர்ணம்: அனைத்து மகளிர் காவல் நிலையம் கடம்பூர்- விளாத்திகுளம் பி.எஸ்

10. அங்குதை : தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் – கோவில்பட்டி கிழக்கு குற்றப்பிரிவு PS

11. முருகதாஸ்: மாசார்பட்டி PS- PEW கோவில்பட்டி

12. எஸ்.எஸ்.சுகந்தி: சங்கரலிங்கபுரம் PS – தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையம்,

13. துரைசாமி: விளாத்திகுளம் காவல் நிலையம்- கழுகுமலை,

14. முருகன்: கோவில்பட்டி மேற்கு – விளாத்திகுளம் ,

15. விநாயகம்: கழுகுமலை.- காடல்குடி,

16. ராமகிருஷ்ணன்: புதுக்கோட்டை – தெர்மல்நகர் PS,

17. குருசாமி : ஓட்டப்பிடாரம் – கயத்தாறு,

18. மாணிக்கராஜ் : புதியம்புத்தூர் பி.எஸ்.- தென் பாகம் காவல் நிலையம்,

19. முத்துகிருஷ்ணன் : திருச்செந்தூர் கோவில் PS – தருவைகுளம் PS

20. அருள்மொழி: திருச்செந்தூர் AWPS – கோவில்பட்டி மேற்கு PS,

21. சுப்புராஜ் : காடல்குடி – மணியாட்சி

22. வீரபாண்டியன்: மணியாட்சி .- விளாத்திகுளம் ,

23. .முருகன் : சாயர்புரம் PS- CCB

24. மாரியப்பன் : குளத்தூர் – கொப்பம்பட்டி .,

25. ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல்ராஜ் : தென் பாகம் காவல் நிலையம்- கயத்தாறு PS,

26. சுகுமார் : ஆறுமுகநேரி PS- நாலாட்டின்புதூர் PS

27. அரிகண்ணன் : ஆறுமுகநேரி .- மத்திய பாகம் காவல் நிலையம்,

28.இசக்கியப்பன் : புதியம்புதூர் – சிசிபி,

29. திருமலை : விளாத்திகுளம் PS – கோவில்பட்டி மேற்கு PS

30. சுந்தர்ராஜ் : விளாத்திகுளம் – ஆறுமுகநேரி,

31. ஏ.பி.மேரி : குலசை PS – திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையம்,

32. டி.குமார் : மணியாச்சி PS – ஆத்தூர் PS

33. எஸ்.ராமகிருஷ்ணன் : சிசிபி – ஆறுமுகநேரி,

34. வாசுதேவன் : மத்திய பாகம் காவல் நிலையம் – ஆறுமுகநேரி,

35. முத்துமாலை : தருவைகுளம் PS – PEW தூத்துக்குடி,

37. நாகராஜன் : சாத்தான்குளம் PS – ஆழ்வார்திருநகரி PS,

38. சுந்தரம் : முத்தையாபுரம் PS – ஆத்தூர் PS

39. சிவக்குமார் : சிப்காட் PS – தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம் PS

40. ரமேஷ் : கொப்பம்பட்டி – முத்தையாபுரம் , ஆகியோர் தூத்துக்குடி மாவட்டத்திற்குள் காவல் நிலையம் விட்டு காவல் நிலையம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவை அடுத்து மாற்றப்பட்டுள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )