
தமிழக வெற்றிக் கழகம் சார்பாக போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது
தூத்துக்குடி டூவிபுரம் பெல் மெட்ரிக்குலேசன் பள்ளி அருகே தமிழக வெற்றி கழகம் சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு கூட்டம் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் அஜிதா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் மகளிர் அணியை சார்ந்த பெண்கள் திரளாக கலந்து கொண்டு போதை பொருளுக்கு எதிரான கோஷங்களை முன் வைத்து முழக்கமிட்டனர்.
CATEGORIES மாவட்டம்