எஞ்சினியரிங் படிப்புக்கு ரெயில்வே துறை வேலை
நிறுவனம்:
இந்திய ரெயில்வேயின் துணை நிறுவனங்களில் ஒன்றான இர்கான்
வேலை:
டெப்யூட்டி ஜெனரல் மேனேஜர், ஜூனியர் எஞ்சினியர் உட்பட 13 பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்:
மொத்தம் 112
கல்வித்தகுதி:
பி.இ, பி.டெக்(சிவில்)
வயது வரம்பு:
ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியான வயது வரம்பு உண்டு. 50 வயது வரைக்குமான வேலைகள்கூட இதில் உண்டு
தேர்வு முறை:
எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணபிக்க கடைசித் தேதி: 15.4.17
மேலதிக தகவல்களுக்கு: www.ircon.org