Breaking News
ஆஸ்திரேலியாவில் விமான விபத்து; பலர் பலியானதாக தகவல்


மெல்போனில் சிறிய ரக விமானம் விபத்துக்குளானதில் பலர் பலியாகியிருக்க கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போன் நகரில் உள்ள வணிக வளாகத்தில் சிறிய ரக விமானம் விழுந்து நெருங்கியது. இதில் பலர் பலியாகியிருக்க கூடும் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

நன்றி : தினமலர்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.