Breaking News
சினிமாவில் நடிக்கிறார் போப் பிரான்சிஸ்!!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ், திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார். இது வாடிகன் வரலாற்றில் கத்தோலிக்க தலைவர் சினிமாவில் நடித்திருப்பது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு வெவ்வேறு பாரம்பரியங்களை சேர்ந்த சிறுவர்கள், கிறித்தவ கோட்பாடுகளை பின்பற்றுவதை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில், போப் பிரான்சிஸ் கவுரவ ரோலில் நடித்துள்ளார். இந்த படம், வரும் 17ம் தேதி கேன்ஸ் நகரில் துவங்க உள்ள திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.

இதற்கு முன், Young Pope என்ற டிவி நாடகத்தில், அமெரிக்காவை சேர்ந்த முதலாம் போப், ஜூட் லா, லென்னி பெல்ராடோ கேரக்டரில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.