Breaking News
ஜனாதிபதி தேர்தல் எப்போது?

ஜனாதபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 22 ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதனால் அதற்கு முன்னதாக ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் தேதி குறித்து ஜூன் 15 ம் தேதிக்கு மேல் தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜூலை 19 ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.