Breaking News
மழை கால சேதம்: அவசர உதவிக்கான போன் எண்கள்
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர் மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் இந்த மூன்று மாவட்டங்களிலும் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.
 இந்த நிலையில் மழை சேத பாதிப்பில் இருந்து மக்கள் உதவிகள் பெற சென்னை மாநகராட்சி மற்றும் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை தொடர்பு கொள்வதற்கான போன் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-
சென்னை மாநகராட்சி -1913
கட்டுப்பாட்டு அறைகள்- 044-25367823, 25363694, 25362538, 25364965,25362561, 25369206
வாட்ஸ் அப் எண்கள்- 94454 77662, 94454 77205
காஞ்சீபுரம் மாவட்டம்- 1077
பேரிடர் மேலாண்மை
அலுவலகம் – 044- 27237107, 27237207
வாட்ஸ் அப் எண்கள்- 94450 51077, 94450 71077
காஞ்சீபுரம் டிவிசன்- 94451 64756
செங்கல்பட்டு டிவிசன்- 97909 30878
தாம்பரம் டிவிசன்- 99622 28549
மதுராந்தகம் டிவிசன்- 94444 80048
திருவள்ளூர் மாவட்டம்- 1077
திருவள்ளூர் டிவிசன்- 044- 27660248, 9940318661
பொன்னேரி டிவிசன்- 044- 27974073, 8608984066
திருத்தணி டிவிசன்- 044- 27885877, 9994123566
அம்பத்தூர் டிவிசன்- 044- 26541221, 9444555950

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.