பயந்துட்டீங்களா  மோடி.?. -தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை கேள்வி.!.

பயந்துட்டீங்களா மோடி.?. -தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை கேள்வி.!.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரான செல்வபெருந்தகை “பயப்படுகிறீர்களா மோடி” எனக் கேட்டு தனது எக்ஸ் தளத்தில் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.

அதில்,
பயப்படுகிறீர்களா மோடி ?

1. காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கை முடக்கி விட்டீர்கள்

2. எதிர்கட்சித் தலைவர்கள் தொடர் கைது

3. ராகுல் காந்தியை பதவி நீக்கம் செய்து பார்த்தீர்கள்

4. தேர்தல் நிதிப் பத்திரம் மூலம் பாஜக பல்லாயிரம் கோடி வசூல்

5. அமித்ஷாவிடம் பணியாற்றியவர் தேர்தல் ஆணையராக நியமனம்

6. பல கட்டமாக வாக்குப் பதிவு

7 .வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கான ஓப்புகைச் சீட்டை எண்ண மறுப்பு

8. தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்
பெட்ரோல் , டீசல் , கேஸ் விலை குறைப்பு

9. ஊடகங்களில் 90 விழுக்காட்டை விலைக்கு வாங்கியாகிவிட்டது

10. சமூக ஊடகங்களில் பாஜக விற்கு எதிரான எந்த செய்திக்கும் ரீச் இல்லாத படி செய்தாச்சு இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )