தூத்துக்குடியில் அதிமுக நிர்வாகிகள் வியாபாாிகளிடம் உதயசூாியனுக்கு வாக்கு சேகாித்த மேயா் ஜெகன் பொியசாமி

தூத்துக்குடியில் அதிமுக நிர்வாகிகள் வியாபாாிகளிடம் உதயசூாியனுக்கு வாக்கு சேகாித்த மேயா் ஜெகன் பொியசாமி

தூத்துக்குடி நாடாளுமன்ற தோ்தல் வரும் 19ம் தேதி நடைபெறுவதையொட்டி இந்தியா கூட்டணியை சாா்ந்த திமுக வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி கருணாநிதியை ஆதரித்து 5 ஆண்டுகளில் அவர் செய்த சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரத்தை தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட தெப்பகுளம் மாாியம்மன் கோவில், சந்திப்பிலிருந்து துண்டு பிரசுரத்்ததை வியாபாாிகள் பொதுமக்களிடம் வழங்கி சிவன் கோவில் தேரடி சந்திப்பு பகுதியில் வந்த போது அங்கிருந்த அதிமுக நிர்வாகிகள் பலாிடம் துண்டு பிரசுரத்தை வழங்கி உதயசூாியன் சின்னத்திற்கு வாக்கு சேகாித்து பழமையான டிஸ்கோகாபிபார் கடையில் பொதுமக்களுடன் தேநீர் அருந்தி கலந்துரையாடலுடன் பின்னர் சிவன்கோவில் தலைமை அர்ச்சகர் கல்யாண சுந்தரம் என்ற செல்வம் பட்டாிடம் வாக்கு சேகாித்து அப்பகுதி முழுவதும் நடந்தே அனைத்து தரப்பினாிடமும் சென்று சுடலை மாடசாமி கோவில் சாமி தாிசனம் செய்து பிரச்சாரத்தை நிறைவு செய்தாா்.

மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா, பகுதி செயலாளர் சுரேஷ்குமார், மாநகர வா்த்தக அணி அமைப்பளார் பாலு என்ற பாலகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர்கள் ரவீந்திரன், இசக்கிமுத்து, முன்னாள் மாவட்ட மாணவரணி துணைச்செயலாளர் முத்துதுரை, முன்னாள் வட்டச்செயலாளர் மாாியப்பன், வட்டப்பிரதிநிதி அருணகிாி, குமாஸ்தா சுப்பிரமணியன், மற்றும் பிரபாகர், உள்பட பலர் உடன் சென்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )