தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சாலையோர வியாபாாிகளிடம் நலம் விசாரித்து தேநீர் அருந்தி கனிமொழிக்கு வாக்கு சேகாித்த மேயர் ஜெகன் பொியசாமி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சாலையோர வியாபாாிகளிடம் நலம் விசாரித்து தேநீர் அருந்தி கனிமொழிக்கு வாக்கு சேகாித்த மேயர் ஜெகன் பொியசாமி

தூத்துக்குடியில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளரும், துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் முதல்வர் ஸ்டாலின் சாதனைகளையும் கனிமொழி இந்த தொகுதியில் செய்த பணிகளையும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட திட்டங்கள் குறித்து தினமும் காலை மாலை என இரு வேலைகளிலும் சில பகுதிகளை தேர்வு செய்து துண்டு பிரசுரங்களை வியாபாரிகள் பாதசாரிகள் உள்ளிட்டோர் வாழைக்கு செல்லும் கோவில், தர்கா, தேவாலயம், பல்வேறு இடங்களில் வாக்குசேகரித்து வரும் நிலையில் பல இடங்களில் தேநீர் அருந்தி அவாகளது தொழில் மற்றும் நலம் குறித்து மக்களோடு மக்களாக அமர்ந்து குறிஞ்சிநகர் பூங்கா ஹவுசிங்போர்டு காலணி சந்திப்பு, எட்டையாபுரம் சாலை தனியார் மார்க்கெட், நான்காம் கேட், சாலையோர வணிகர்கள் ஸ்டேட் பேங்க் சந்திப்பு காலணி மாயம்மன்கோவில் பூங்கா, 60 அடி சாலை வியாபாரி அமொிக்கன் ஆஸ் உள்ளிட்ட தீவிரமாக வாக்குகள் சேகாித்தார்.

கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், ரெங்கசாமி, தெய்வேந்திரன், நாகேஸ்வரி, அந்தோணிபிரகாஷ்மார்ஷலின், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வக்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் ரவீந்திரன், ராஜாமணி, இசக்கிமுத்து, பொியசாமி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் மந்திரமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பிலேமின்ராஜ், மின்வாரிய துணைத் தலைவர் பேச்சிமுத்து. முத்துத்துரை, முன்னாள் விவசாய அணி அமைப்பாளர் ஆவுடையப்பன், வட்டப்பிரநிதிகள் அருணகியா, கண்ணன், வட்டச்செயலாளர் சக்கரைசாமி, பகுதி பிரதிநிதி பேச்சிமுத்து, காங்கிரஸ் மண்டலத்தலைவர் சேக், பகுதி துணைச்செயலாளர் சின்னத்துரை, முன்னாள் வட்டச்செயலாளர் மாரியப்பன், மற்றும் வேல்பாண்டி, பிரபாகர், ஜோஸ்பர், செல்வேந்திரன், சேகா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )