தூத்துக்குடி அண்ணாநகர் பகுதி கடைகளில் வியாபாாிகளுடன் அமர்ந்து வியாபார நிலவரங்கள் மற்றும் அவர்களது மனநிலைகளை கேட்டறிந்து வாக்கு சேகரித்த மேயர்

தூத்துக்குடி அண்ணாநகர் பகுதி கடைகளில் வியாபாாிகளுடன் அமர்ந்து வியாபார நிலவரங்கள் மற்றும் அவர்களது மனநிலைகளை கேட்டறிந்து வாக்கு சேகரித்த மேயர்

தூத்துக்குடி நாடாளுமன்ற தோ்தல் வரும் 19ம் தேதி நடைபெறுவதையொட்டி இந்தியா கூட்டணியை சாா்ந்த திமுக வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி கருணாநிதியை ஆதரித்து 5 ஆண்டுகளில் அவர் செய்த சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரத்தை தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பொியசாமி 4ம் கேட் பகுதியில் உள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் சாமி தாிசனம் செய்து கோவில் நிா்வாகி பாம்புமுருகனிடம் வாக்கு சேகாித்து அண்ணாநகர் பகுதி முழுவதும் நடந்தே சென்று வியாபாாிகள் மற்றும் பொதுமக்களிடம் திமுக ஆட்சியின் துண்டு பிரசுரத்தை வழங்கி உதயசூாியன் சின்னத்திற்கு வாக்கு சேகாித்தார்.

கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், கந்தசாமி, பகுதிசெயலாளர்கள் ரவீந்திரன், சுரேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் இராஜா, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், முன்னாள் கவுன்சிலர்கள் ரவீந்திரன், இசக்கிமுத்து, பொியசாமி, ராஜாமணி, முன்னாள் மாவட்ட மாணவரணி துணைச்செயலாளர் முத்துதுரை, பகுதி மாணவரணி அமைப்பாளர் ஆனந்த், வட்டச்செயலாளர் செந்தில்குமார், மாநகர சிறுபான்மை அணி செய்யது காசிம், வட்டப்பிரதிநிதிகள் அருணகிாி, தங்கம், முன்னாள் விவசாய அணி அமைப்பாளர் ஆவுடையப்பன், மின்வாாிய தொழிற்சங்க தலைவா் பேச்சிமுத்து, மற்றும் பிரபாகர், லிங்கராஜா, மாாியப்பன், வேல்பாண்டி, உள்பட பலர் உடன் சென்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )