Category: தமிழ்நாடு
தமிழ்நாடு
உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு சென்ற இளம்பெண்- கழுத்தறுத்துக் கொன்ற கள்ளக்காதலன்
மதுரை மாவட்டத்திலுள்ள மேல சக்குடி பகுதியில் ரவிசங்கர் (31) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டுனராக இருப்பதால் அடிக்கடி வெளியூர்களுக்கு வேலைக்காக சென்று விடுவார். இவருக்கு ஜெயந்தி (24) என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். ... Read More
அமைச்சர் கீதா ஜீவனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் திடீர் திருப்பம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
மறைந்த முன்னாள் திமுக எம்.எல்.ஏவும் அமைச்சர் கீதா ஜீவனின் தந்தையுமான என்.பெரியசாமி மீது 2003-ம் ஆண்டு அதிமுக ஆட்சிகாலத்தில் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில், 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை ... Read More
நான் நலமுடன் இருக்கிறேன்: மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் – உருக்கமாக வீடியோ வெளியிட்ட வைகோ.!.
மதிமுகவின் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளரின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலிக்கு சென்ற வைகோ, நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள தனது சகோதரா் ரவிச்சந்திரன் வீட்டில் தங்கியிருந்தார். அங்கு சனிக்கிழமை இரவு ... Read More
மது அருந்த பணம் கேட்டு கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை மிரட்டல் வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கமல் ... Read More
“கால்நடை பராமரிப்பு மற்றும் தடுப்பூசியின்” முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
ராமநாதபுரம் :மே :23 ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மதுரை வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவி ஜே. ஆனி ஹிங்கிஸ்,மானாங்குடி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு விவசாயக் கூட்டம் அமைத்து "கால்நடை பராமரிப்பு மற்றும் ... Read More
விவசாயிகளுக்கு உயிர் உரங்களின் பயன்கள் பற்றிய விழிப்புணர்வு
ராமநாதபுரம் - மே: 24 ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மதுரை வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவி ஜே. ஆனி ஹிங்கிஸ், நொச்சி ஊரணி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு விவசாயக் கூட்டம் அமைத்து ... Read More
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலை வாய்ப்பு
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் (தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி) ஐ.டி ஜெனரல் மேனேஜர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 19.05.2024 க்குள் விண்ணப்பிக்கலாம். பொது மேலாளர் (IT) கல்வித் ... Read More