
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கோவில்பட்டி மாரியப்பன் குடும்பத்திற்கு கனிமொழி எம்பி நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்
குவைத் நாட்டில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டம், வானரமுட்டி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் இல்லத்திற்கும் நேரில் சென்று குடும்பத்தினருக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழு தலைவருமான கனிமொழி எம்பி ஆறுதல் கூறி, நிவாரண நிதியுதவி வழங்கினார்.
நிகழ்வில், அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகர் மன்றத் தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்!
CATEGORIES Uncategorized