
தூத்துக்குடியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சி – டாக்டர் மகிழ்ஜீவன் மரக்கன்று நட்டினார்
தூத்துக்குடி சுற்றுப்புற சூழலை பேணி பாதுகாத்து மாசு இல்லாத தமிழகம் உருவாக வேண்டும். பசுமையை உருவாக்க வேண்டும். என்ற தொலைநோக்கு சிந்தனையோடு ஆல்கன் டிரஸ்ட் சார்பில் ஒவ்வொரு பகுதிகளிலும் மரக்கன்று நடுவது என்ற முடிவு அதன்படி 308வது வாரம் விஎம்எஸ்நகர் மற்றும் பல்கேவறு பகுதிகளில் அரசு மருத்துவர் டாக்டர் மகிழ்ஜீவன் மரக்கன்றுகளை நட்டி பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, மாநகர சுற்றுச்சூழல் அணி துைண அமைப்பாளர் மகன்சிங், இலக்கிய அணி அமைப்பாளர் பால்ராஜ், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் செல்வின், பிரவீன்குமார், தொண்டரணி துணை அமைப்பாளர் மணி, பகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சக்தி, வட்டபிரதிநிதி அமிர்தலிங்கம், இளைஞர் அணி. ராம்குமார், ரகுபதி, செந்தில், பேச்சிமுத்து, ஆசீர், பிரைட், தினேஷ், பிரசன்னா, கோபி, அன்பரசன், மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்க தலைவர் மருதப்பெருமாள், செயலாளர் ஜெயராஜ், முன்னாள் இளைஞர்அணி துணை அமைப்பாளர் வேல்பாண்டி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.