நட்பு? November 27, 2016 இதோ என் அருகே முகநூலில் விரலைச் சுழற்றிக் கொண்டு இருக்கும் இந்த இளைஞன் என் முகநூல் நண்பனாகக் கூட இருக்கலாம். ஆனாலும் முகம்பார்த்துப் பேசாமல் முகநூலில் புதைந்து கிடப்போம்…