ஏர் இந்திய விமான போக்குவரத்து சேவைகள் நிறுவனத்தில் பணி
![ஏர் இந்திய விமான போக்குவரத்து சேவைகள் நிறுவனத்தில் பணி](https://worldpublicnews.com/wp-content/uploads/2017/03/AirIndia.jpg)
ஏர் இந்தியா விமான போக்குவரத்து சேவைகள் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 186 Store Agent, Office Agent, Handyman, Utility Agent cum Driver பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10 மற்றும் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 186
பணியிடம்: மும்பை
பணி – காலியிடங்கள் விவரம்:
1. Store Agent – 84
2. Office Agent – 32
சம்பளம்: மாதம் ரூ.14,610
3. Handyman – 63
சம்பளம்: மாதம் ரூ.11,040
4. Utility Agent cum Driver – 07
சம்பளம்: மாதம் ரூ.14,040
வயதுவரம்பு: 01.02.2017 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.03.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஏப்ரல், மாதங்களில் நடைபெறலாம்.
மேலும் தகுதி, பணி அனுவம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய http://www.airindia.in/writereaddata/Portal/career/455_1_AIATSL_Adtv_MMD.PDF என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்