Breaking News
இந்திய நிலைகள் மீது பாக்., தாக்குதல்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் செக்டார் பகுதியில் உள்ள சகன்ட்டாபாக் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய நிலைகள் மீது கடுமையான ஆயுதங்களை கொண்டு தாக்கியது. இதற்கு இந்திய ராணுவமும் உடனடியாக தக்க பதிலடி கொடுத்தது. இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.