Breaking News
சிக்கிம் மாநிலத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.6 ஆக பதிவு

சிக்கிம் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.6 என்ற அளவில் பதிவான இந்நிலநடுக்கம், அதிகாலை 3.12 மணிக்கு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.