எஸ்.பி.ஐ., வங்கி கடன் வட்டி விகிதம் 9.1% குறைப்பு
எஸ்.பி.ஐ., வங்கி கடன் வட்டி விகிதம் 9.25 சதவீதத்திலிருந்து 9.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 0.15% குறைக்கப்பட்டுள்ள இந்த புதிய வட்டி விகிதம் கடந்த 1ம் தேதி(ஏப்.,1) முதல் அமலுக்கு வந்ததாகவும் எஸ்.பி.ஐ., வங்கி அறிவித்துள்ளது.