Breaking News
இன்று மாலை 3 மணிக்கு அதிமுக எம்.எம்.ஏ.,க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

இன்று(ஏப்.,19) மாலை அ.தி.மு.க., எம்.எம்.ஏ.,க்கள் கூட்டத்திற்கு தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வரும் நிலையில், இன்று மாலை 3 மணிக்கு அ.தி.மு.க., எம்.எம்.ஏ.,க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு தினகரன் அழைப்பு விடுத்துள்ளார். அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடைபெறும் எனவும் தினகரன் அறிவித்துள்ளார்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.