விமானத்தின் முன்சக்கரத்தில் கோளாறு; பயணிகள் பத்திரமாக மீட்பு
![விமானத்தின் முன்சக்கரத்தில் கோளாறு; பயணிகள் பத்திரமாக மீட்பு](https://worldpublicnews.com/wp-content/uploads/2017/04/plane.jpg)
உத்தரகண்ட் தலைநகர் டேராடூனிலிருந்து நேற்று டில்லி வந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் தரையிறங்கிய பின்னர், முன்பக்க சக்கரத்தில் கோளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 65 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இது குறித்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு இயக்குநரகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டது