வங்கியில் அதிகாரியாக வேண்டுமா?
பேங்க் ஆஃப் இந்தியா
வேலை:
அதிகாரி மற்றும் மேலாளர் பணியிடங்கள்
காலியிடங்கள்:
620
கல்வித் தகுதி:
டிகிரி பட்டப்பபடிப்பு படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
அதிகாரி பணிக்கு 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். மேலாளர் பணிக்கு 23 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 5.5.17
மேலும் விவரங்களுக்கு: http://www.bankofindia.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.