தேசிய வேளாண் நிறுவனத்தில் அதிகாரி பணிகள்
![தேசிய வேளாண் நிறுவனத்தில் அதிகாரி பணிகள்](https://worldpublicnews.com/wp-content/uploads/2017/05/images-37.jpg)
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள பஞ்சாப், மொகாலியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தேசிய வேளாண் உணவு உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள அதிகாரிகள் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
1. Associate Director (Administration & Finance):
1 இடம் (பொது).
வயது:
55க்குள்.
சம்பளம்:
ரூ.37,400-67,000 மற்றும் தர ஊதியம் ரூ.10,000.
2. Manager Business Development:
1 இடம் (பொது).
வயது:
50க்குள்.
சம்பளம்:
ரூ.15,600- 39,100
3. Manager (IPR/Legal):
1 இடம் (பொது).
வயது:
50க்குள்.
சம்பளம்:
ரூ.15,600- 39,100
4. Library Cum Information Officer:
1 இடம் (பொது).
வயது:
40க்குள்.
சம்பளம்:
ரூ.15,600- 39,100
5. Administrative Officer:
1 இடம் (பொது)
வயது:
40க்குள்.
சம்பளம்:
ரூ.15,600- 39,100
6. Stores Purchase Officer:
1 இடம் (பொது)
வயது:
40க்குள்.
சம்பளம்:
ரூ.15,600- 39,100
7. Finance Officer:
1 இடம் (பொது)
வயது:
40க்குள்.
சம்பளம்:
ரூ.15,600- 39,100
8. System analyst:
1 இடம் (பொது)
வயது:
35க்குள்
சம்பளம்:
ரூ.15,600- 39,100
9. Management Assistants:
2 இடங்கள் (பொது-1, ஓபிசி-1).
வயது:
30க்குள்.
சம்பளம்:
ரூ.9,300- 34,800 மற்றும் தர ஊதியம் ரூ4,200.
10. Computer Operator:
2 இடங்கள் (ஓபிசி-1, பொது-1).
வயது:
30க்குள்.
சம்பளம்:
ரூ.5,200- 20,200.
மாதிரி விண்ணப்பம், கல்வித்தகுதி, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.nabi.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Executive Director,
(Attn: Manager (Administration),
National Agri-Food Bio Technology Institute (NABI),
Sector-81, Knowledge City,
Mohali- 140306.
PUNJAB.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.5.2017.