வங்கதேசத்தில் மருத்துவம்!! இந்திய மாணவர்களுக்கு ஓர் வரப்பிரசாதம்!!
வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவர்களுக்காக இந்திய அரசாங்கம் நடத்தும் எப்எம்ஜிஇ தேர்வின் 2020 ஆண்டுக்கான வெற்றி பெற்றோர் சதவிகிதம் 36.7% ஆகும். வங்கதேசத்தில் மருத்துவம் பயின்ற மாணவர்களின் எப்எம்ஜிஇ சதவிகிதம் அதிகம் என்பதால் மாணவர்களுக்கு அது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்கள் தாங்கள் எந்த மருத்துவ கல்லூரியை தேர்ந்தெடுக்கின்றனர் என்பதைப் பொறுத்தே அவர்களின் எதிர்காலமும் அவர்களின் மருத்துவத் தொழிலும் அவர்களின் ஆளுமை திறனும் கட்டமைக்கப்படுகிறது எனலாம்.
எனவேதான் மருத்துவ கல்வியில் தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்புகின்ற பெற்றோர்களும் மருத்துவக் கல்வி பயில விரும்பும் மாணவர்களும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு முன்பு ஒவ்வொரு மருத்துவ கல்லூரியையும் அங்கு பயிற்றுவிக்கும் முறைகள் மற்றும் நடைமுறைகளையும் தெளிவாக அறிந்து கொள்ள விரும்புகின்றனர் இவ்வாறான தகவல்களை மிக எளிதாகப் பெற்று தெளிவான முடிவுக்கு வருவதற்கு மாணவர்களும் பெற்றோர்களும் மருத்துவ கல்வி தொடர்பான ஆலோசனைகளை வழங்கி மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு உதவிடும் அல்லது வழிகாட்டும் ஸ்மைல் எஜுகேஷன் நிறுவனத்தை அணுகுகின்றனர்.
வங்கதேசத்தின் முன்னணி அரசு மருத்துவ கல்லூரிகள்
டாக்கா மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல்
ஸ்ரீ சலிமுல்லாஹ் மெடிக்கல் காலேஜ்
ஷஹீத் சுஹ்ரவர்டி மெடிக்கல் காலேஜ்
மைமென்சிங் மெடிக்கல் காலேஜ்
சிட்டகாங் மெடிக்கல் காலேஜ்
வங்கதேசத்தின் முன்னணி தனியார் மருத்துவ கல்லூரிகள்
டாக்கா நேஷனல் மெடிக்கல் காலேஜ்
கம்யுனிட்டி பேஸ்ட் மெடிக்கல் காலேஜ்
பங்களாதேஷ் மெடிக்கல் காலேஜ் & ஹாஸ்பிடல்
மொன்னோ மெடிக்கல் காலேஜ்
ஈஸ்டர்ன் மெடிக்கல் காலேஜ்
வங்கதேசத்தின் முன்னணி பெண்கள் மருத்துவ கல்லூரிகள்
மெடிக்கல் காலேஜ் பார் வுமன் அண்ட் ஹாஸ்பிடல்
குமுதினி வுமன்ஸ் மெடிக்கல் காலேஜ்
சில்லேட் வுமன்ஸ் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல்
ஸ்மைல் எஜூகேஷன் கன்சல்டன்ஸி நிறுவனத்தினர் தகவல்கள் விரும்பும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தங்களிடமுள்ள அனுபவமும் குறிப்பிட்ட துறையில் திறன்வாய்ந்த ஆலோசகர்களை வைத்து மாணவர்களுக்கு சரியாக வழிகாட்டுகின்றனர். குறிப்பாக வங்கதேசத்தில் மருத்துவக் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவைப்படும் அனைத்து தகவல்களையும் ஸ்மைல் எஜுகேஷன் கன்சல்டன்சி நிறுவனத்தினர் வழங்குவதோடு அவர்களின் சந்தேகத்தை நீக்கி சேர்க்கை தொடர்பான நடைமுறைகளை அறிவுறுத்தி கல்லூரிகளில் சேர்வதற்கும் வழிகாட்டுகின்றனர்.
மாணவர்களின் தேவையை அறிந்து மிக நுணுக்கமான தகவல்களை கூட தெளிவாக மாணவர்களும் பெற்றோரும் புரிந்து கொள்ளும்படி எடுத்துச் சொல்வதால் பின்னாளில் எந்த வகையான பிரச்சினைகளும் வராமல் தவிர்க்க முடியும் என்பதை ஸ்மைல் எடுகேஷன் கன்சல்டன்ஸி நிறுவனத்தினர் நம்புகின்றனர்.
எனவேதான் வங்கதேசத்தில் மருத்துவக் கல்வி பயில விரும்பும் இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள் ஸ்மைல் எடுக்கேஷனல் கன்சல்டன்ஸி நிறுவனத்தை நாடுகின்றனர் மற்ற நாடுகளை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது தரமான மற்றும் கட்டணம் குறைவான மருத்துவக் கல்வியை வங்கதேசத்தில் பெற முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு அணுகவும்: MBBS Admission in Bangladesh